"காதல் கவிதைகள் "
தொலைந்து போகவும் ஆசை...!
உன் கண்கள் என்னை தேடும் என்றால்....!
---------------------------------------------------------------------------------------------------------
நீ இட்ட குங்குமம்தின் சிகப்பு....
உன் உதிரத்தில் நான் கலந்து விட்டேன் என்று உணர்த்தியது......
---------------------------------------------------------------------------------------------------------
கோபத்தில் மட்டுமே சிவக்கும் என்று நினைத்த என் முகம்
வெட்கத்திலும் சிவந்தது உன்னை கண்டு...
---------------------------------------------------------------------------------------------------------
என் இதயம் எனும் கண்ணாடியை
உன் காதல் எனும் அம்பு உடைத்தது
சிதறிய துகள்கள் அனைத்திலும் உன் முகம்.....
---------------------------------------------------------------------------------------------------------
கடைசி பக்கம் நீ!!!
நீ இல்லை என்றால் என் வாழ்கை
முடிவுபெறாது!!!
----------------------------------------------------------------------------------------------------------
உன் இதயம் எனும் கூட்டில் எனை சிறை வைதாய்
இந்த சிறை வசமும் பிடித்திருகிறது
உன்னுடன் இருப்பதால்!!!
----------------------------------------------------------------------------------------------------------
என் கண்ணுக்குள் உன்னை பார்த்தேன்
விடியல் தெரிந்தது என் வாழ்கையில்!!!
--------------------------------------------------------------------------------------------------------
கண்ணே உன்னை இதயம் என்று சொல்ல மாட்டேன்
நீ துடிப்பதை என்னால் பார்க்க முடியாது!!!
---------------------------------------------------------------------------------------------------------
தொலைந்து போகவும் ஆசை...!
ReplyDeleteஉன் கண்கள் என்னை தேடும் என்றால்....!
This is very good.
என் வாழ்கை எனும் அத்தியாயத்தின்
கடைசி பக்கம் நீ!!!
நீ இல்லை என்றால் என் வாழ்கை
முடிவுபெறாது!!!
I would make a small change if you permit
என் வாழ்கை எனும் அத்தியாயத்தின்
கடைசி பக்கம் நீ!!!
திரும்பிப் பார்த்தால் நீயே முதல் பக்கம் என்பதால்
KEEP WRITING GAYATHRI.
-Babu
Also change the title 'kaathal Haikoo',
ReplyDeleteas 'Haikoo' grammar is different and
has tough rules to follow (Japanese style)
You can just put it as 'kaathal kavithaigal'