"அம்மா"
உலகம் அறிந்தேன்....
உண்மை உணர்தேன்..... உன்னால்!!!
உன் கனவுகளை என் இலட்சியங்களாக ஏற்று
வாழ்கையில் வெல்வேன்.....
ஆனால் உன் அன்பை வெல்ல முடியாது "அம்மா"...!!!!!
என் பசியை நீ உணரவிட்டது இல்லை....
உன் பசியை நீ உணர்ந்ததே இல்லை ....
வாழ்கையில் எனக்கு இன்பங்களை மட்டும் காட்டி
ஏன் துன்பங்களை நீ சுமந்தாய்???
அடுத்த பிறவியிலாவது உன்னை நான் சுமக்க வேண்டும்
என் குழந்தையாக அம்மா!!!!!
Machi..... Chance a illa de :)
ReplyDeleteNO WORDS!!! :)
wonderful romba nalla irukku
ReplyDelete"என் பசியை நீ உணரவிட்டது இல்லை....
ReplyDeleteஉன் பசியை நீ உணர்ந்ததே இல்லை ...." Beautiful lines.