"கல்லூரி நாட்கள்"
சிநேகமான புன்னகைகள்!
அற்ப கோபங்கள்!
சிற்சில ஏமாற்றங்கள்!
கேண்டீன் கூத்துகள்!
சினிமா மோகங்கள்!
பரிட்சைக்கு முதல் நாள் வரும் பயம்!
அன்றைக்கு மட்டுமே தொடும் புத்தகங்கள்!
என்றைக்குமே கையில் இருக்கும் செல்போன்!
தேவையில்லாத strike !
மிகவும் தேவையான classcut !
result வந்ததும் வரும் கலக்கம் !
முதல் மதிப்பெண் பெற்றவருடன் முறிந்து போகும் நட்பு!
கடைசி வரை தொடரும் attendence lagging!
3 அல்லது 4 வருடங்கள் மட்டுமே கிடைக்கும் இந்த வசந்தத்திற்காக
வாழ்நாள் முழுவதும் ஏங்கி கிடக்கும் மனது !
நம் கால்கள் படாத இடங்களே கல்லூரியில் இல்லை
என்று நினைக்கும் போதே கலங்கும் கண்கள்!
கிடைக்காத பொக்கிஷம் - "கல்லூரி நாட்கள்"
Thirumba college-kku pona mathiri oru feel varuthu ! good one !
ReplyDeleteVery Nice da
ReplyDelete