"யாதுமாகி "

  தன் வாழ்கையே தானமாக தந்தவர் - தந்தை
உம் தாழ் பணிந்து உமக்காக எழுதும் ஒரு கவிதை.....

      " தந்தே சிவந்த கை !
         தனக்கென எதுவும் வைத்துக் கொல்லாத  இதயம் !
         தன் மக்களையே நினைத்து வாழும் மனது!
         மலையளவு கோபம் இருந்தாலும்
         "அப்பா" என்ற    வார்த்தையில்
         அப்படியே சாய்ந்து விடுவார்!
         எல்லா இன்னல்களிலும் கை கொடுக்க நீங்கள் இருக்க
         வேறென்ன வேண்டும் எனக்கு !
         மண்ணில் சுவர்க்கம் கண்டேன் உங்கள் அன்பிலே!
         நம் வாழ்கை ஆதாரங்கள் அனைத்திற்கும் ஒரே மூலம் அவரே
         அவர் இன்றி ஓர் அணுவும் அசையாது !!!"

Comments

Popular posts from this blog

"காதல் கவிதைகள் "

நிதர்சனம்

கவிதை துளிகள்